மேலும் அறிய
Karva Chauth Photos : 'உன்னோடு வாழ்வது ஆனந்தமே..’ கர்வா சௌத் கொண்டாடிய திரைப்பிரபலங்கள்!
Celebrities Karva Chauth Photos : கர்வா சௌத் கொண்டாடிய திரைப்பிரபலங்களின் புகைப்படங்களை இங்கு காணலாம்.

பிரபல பாலிவுட் ஜோடிகள்
1/6

தங்கள் முதல் கர்வா சௌத்தை கொண்டாடிய பரினிதி சோப்ரா - ராகவ் சத்தா ஜோடி..
2/6

கணவர் சித்தார்த் மல்ஹோத்ராவுடன் கர்வா சௌத்தை கொண்டாடிய நடிகை கியாரா அத்வானி.
3/6

ஷில்பா ஷெட்டி - ராஜ் குந்த்ராவின் கர்வா சௌத் புகைப்படம்.
4/6

நடிகை பிபாஷா பாசு கணவருடன் இருக்கும் கர்வா சௌத் ஸ்பெஷல் புகைப்படம்.
5/6

நிலவொளியில் கணவருடன் கர்வா சௌத் கொண்டாடிய நடிகை ஹன்சிகா.
6/6

கத்ரினா கைஃப் - விக்கி கௌஷலின் கர்வா சௌத் புகைப்படம்.
Published at : 02 Nov 2023 05:09 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
இந்தியா
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement