மேலும் அறிய
HBD Divya Spandana : அனல் மேலே பனிதுளி..அலைபாயும் ஒரு கிளி..குட்டி மின்னல் திவ்யா ஸ்பந்தனாவின் பிறந்த நாள்!
Happy Birthday Divya Spandana: கன்னடத்து பைங்கிளி திவ்யா ஸ்பந்தனா இன்று பிறந்த நாள் கொண்டாடுவதையொட்டி, அவரது சில புகைப்படங்களை பார்போம்.
![Happy Birthday Divya Spandana: கன்னடத்து பைங்கிளி திவ்யா ஸ்பந்தனா இன்று பிறந்த நாள் கொண்டாடுவதையொட்டி, அவரது சில புகைப்படங்களை பார்போம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/29/0153930a7225b7521538eb6ae6a1242e1669710307199501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நடிகை திவ்யா ஸ்பந்தனாவின் புகைப்படங்கள்
1/9
![கோலிவுட்டில் முத்திரை பதிக்கும் நடிகையாக இருந்தவர் திவ்யா ஸ்பந்தனா](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/29/f3ccdd27d2000e3f9255a7e3e2c48800f2ff0.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கோலிவுட்டில் முத்திரை பதிக்கும் நடிகையாக இருந்தவர் திவ்யா ஸ்பந்தனா
2/9
![ரம்யா என்ற பெயரை சிறிது நாட்களுக்கு முன்னர் திவ்யா என மாற்றிக் கொண்டார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/29/156005c5baf40ff51a327f1c34f2975bb650a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ரம்யா என்ற பெயரை சிறிது நாட்களுக்கு முன்னர் திவ்யா என மாற்றிக் கொண்டார்
3/9
![கன்னடம் மற்றும் தமிழ் படங்களில் நடித்துள்ளார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/29/799bad5a3b514f096e69bbc4a7896cd9da354.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கன்னடம் மற்றும் தமிழ் படங்களில் நடித்துள்ளார்
4/9
![சிறிது நாட்கள், காங்கிரஸ் எம் பியாகவும் இருந்தார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/29/d0096ec6c83575373e3a21d129ff8fef60506.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சிறிது நாட்கள், காங்கிரஸ் எம் பியாகவும் இருந்தார்
5/9
![தனது நடிப்பிற்காக பல விருதுகளை வாங்கியுள்ளார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/29/18e2999891374a475d0687ca9f989d83cd632.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தனது நடிப்பிற்காக பல விருதுகளை வாங்கியுள்ளார்
6/9
![சமீபத்தில் நடந்த பொல்லாதவன் படத்தின் ரீ-யூனியனில் கலந்து கொண்டா](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/29/032b2cc936860b03048302d991c3498f1ddcb.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சமீபத்தில் நடந்த பொல்லாதவன் படத்தின் ரீ-யூனியனில் கலந்து கொண்டா
7/9
![பொல்லாதவன், வாரணம் ஆயிரம் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/29/fe5df232cafa4c4e0f1a0294418e5660c940f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பொல்லாதவன், வாரணம் ஆயிரம் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார்
8/9
![இவருக்கு, இன்றளவும் தமிழ் திரையுலகில் பல ரசிகர்கள் உள்ளனர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/29/8cda81fc7ad906927144235dda5fdf15f2a66.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இவருக்கு, இன்றளவும் தமிழ் திரையுலகில் பல ரசிகர்கள் உள்ளனர்
9/9
![தனது 40ஆவது பிறந்தநாளை கொண்டாடும் திவ்யாவிற்கு பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/29/30e62fddc14c05988b44e7c02788e1877616a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தனது 40ஆவது பிறந்தநாளை கொண்டாடும் திவ்யாவிற்கு பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்
Published at : 29 Nov 2022 04:59 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
தமிழ்நாடு
தொழில்நுட்பம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion