மேலும் அறிய
Janhvi Kapoor : தாவணி போட்ட தீபாவளி..நடிகை ஜான்வி கபூரின் தாவணி க்ளிக்ஸ்!
Janhvi Kapoor Photos : நடிகை ஜான்வி கபூரின் மனதை மயக்கும் புகைப்படங்கள் இதோ!

ஜான்வி கபூர்
1/6

பாலிவுட்டில் பிரபலமான இளம் நடிகைகளுள் ஒருவர் நடிகை ஜான்வி கபூர்.
2/6

இவர் பிரபல நடிகை ஸ்ரீதேவி மற்றும் தயாரிப்பாளர் போனி கபூரின் மகள்.
3/6

தடக் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர், அதன் பிறகு பல வெற்றி திரைப்படங்களில் நடித்து வருகிறார். 4/7
4/6

தெலுங்கு சினிமாவில் தேவரா என்ற திரைப்படத்தின் மூலம் எண்ட்ரி கொடுத்துள்ள இவர், சூர்யா உடன் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
5/6

இன்று இவர் பிறந்தநாளை முன்னிட்டு தாவணியில் சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்
6/6

இந்த புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.
Published at : 06 Mar 2024 11:45 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தேர்தல் 2025
நெல்லை
அரசியல்
தமிழ்நாடு
Advertisement
Advertisement