மேலும் அறிய
Janhvi kapoor: நடிகை ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் வெகேஷன் க்ளிக்ஸ்!
Janhvi kapoor latest photos: நடிகை ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் வெகேஷன் புகைப்படங்களை இங்கு காணலாம்.

ஜான்வி கபூர்
1/8

ஜான்வி கபூர் ஒரு இந்திய திரைப்பட நடிகை.இவர் ஹிந்தி திரைப்பட துறையில் பணியாற்றி வருகிறார்..
2/8

இவர் ஸ்ரீதேவி மற்றும் போனி கபூரின் மகள்
3/8

இவர் தன் பள்ளிப் படிப்பை மும்பையில் உள்ள திருபாய் அம்பானி சர்வதேச பள்ளியில் பயின்றார்.
4/8

இந்தி திரைப்பட துறைக்கு வரும் முன்பே இவர் கலிபோர்னியாவில் உள்ள லீ ஸ்டார்பெர்க் திரையரங்கு மற்றும் சினிமா நிறுவனத்தில் நடிப்புக்கான படிப்பை மேற்கொண்டார்
5/8

இவர் சமீபத்தில் மிலி திரைப்படத்தில் நடித்திருந்தார்
6/8

ஜான்வி கபூர் தற்போது வெளிநாட்டிற்கு வெகேஷன் சென்றுள்ளார்
7/8

வெகேஷன் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்
8/8

ஜான்வி இன்ஸ்ட்டாவில் மிக ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்
Published at : 09 Dec 2022 12:38 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
சென்னை
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion