மேலும் அறிய
Athulya Ravi Photos : இஸ்தான்புல் விதிகளில் நடமாடும் க்யூட் நடிகை அதுல்யா ரவி!
Athulya Ravi Photos : நடிகை அதுல்யா ரவியின் மனதை மயக்கும் இஸ்தாபுல் ட்ரிப் புகைப்படங்களை இங்கே காணலாம்.

அதுல்யா ரவி
1/6

2017 ஆம் ஆண்டு வெளியான காதல் கண் கட்டுதே திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் எண்ட்ரி கொடுத்தவர் நடிகை அதுல்யா ரவி.
2/6

அதன் பிறகு அடுத்த சாட்டை, முருங்கைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துவிட்டார் அதுல்யா.
3/6

தற்போது இவர் தெலுங்கு திரைப்படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்.
4/6

திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் அதுல்யா, இன்ஸ்டாகிராமிலும் போட்டோக்கள் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
5/6

அந்த வகையில் இவர், தற்போது இஸ்தான்புல்லிற்கு சுற்றுலா சென்றுள்ளார்.
6/6

இவரது இந்த அழகிய புகைப்படங்களுக்கு நெட்டிசன்கள் ஹார்டுகளை பறக்கவிட்டு வருகின்றனர்.
Published at : 17 Mar 2024 05:10 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
சென்னை
அரசியல்
அரசியல்
லைப்ஸ்டைல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion