மேலும் அறிய
Anupama Parameswaran : மயில் போல பொண்ணு ஒன்னு..நடிகை அனுபமா பரமேஸ்வரனின் அழகிய புகைப்படங்கள்!
Anupama Parameswaran : நடிகை அனுபமா பரமேஸ்வரனின் அழகிய புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.
அனுபமா பரமேஸ்வரன்
1/6

நடிகை அனுபமா பரமேஸ்வரன் 2015 ஆம் ஆண்டு வெளியான பிரேமம் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
2/6

முதல் படத்தில் அவர் நடித்த மேரி கதாபாத்திரத்தின் மூலமே பல ரசிகர்களை பெற்றார் அனுபமா.
3/6

அதன் பிறகு தனுஷின் கொடி திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான அனுபமா, சுட்டித்தனமான நடிப்பில் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
4/6

தற்போது இவர் நீல நிற உடையில் சில அழகிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
5/6

காந்த கண்ணழகி அனுபமா..
6/6

இவரது இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் ஹார்ட்டுகளை பறக்கவிட்டு வருகின்றனர்.
Published at : 05 Apr 2024 11:50 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement




















