மேலும் அறிய
Advertisement

Aishwarya Rajesh Photos : சில்லென ஒரு மழைத்துளி..நடிகை ஐஸ்வர்யா ராஜேஸின் அழகிய புகைப்படங்கள்!
Aishwarya Rajesh Photos : நடிகை ஐஸ்வர்யா ராஜேஸின் புதிய இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை இங்கே காணலாம்.

ஐஸ்வர்யா ராஜேஷ்
1/6

தென்னிந்திய திரையுலகின் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
2/6

காக்காமுட்டை, வடசென்னை போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் ஐஸ்வர்யா.
3/6

இவரது இயல்பான நடிப்பின் மூலம் பெரிய ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ளார்.
4/6

தற்போது ஐஸ்வர்யா சில அழகிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
5/6

புன்னகைப்பூ ஐஸ்வர்யா ராஜேஷ்..
6/6

இவரது இந்த புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Published at : 27 Apr 2024 11:58 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
உலகம்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion