மேலும் அறிய
Yathra Dhanush : தாத்தா ரஜினியை அப்படியே உறித்து வைத்திருக்கும் யாத்ரா தனுஷ்..!
Yathra Dhanush : ஐஸ்வர்யா ரஜினிகாந்த் - தனுஷின் முதல் மகனான யாத்ராவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

யாத்ரா தனுஷ்
1/6

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் - தனுஷின் மகன்கள் யாத்ரா தனுஷ் மற்றும் லிங்கா தனுஷ்.
2/6

ஐஸ்வர்யா தனுஷ் அவரது மகன்களின் புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவது வழக்கம்.
3/6

மேலும் தனுஷ் பங்கேற்கும் திரைப்பட நிகழ்ச்சிகளிலும் யாத்ரா, லிங்கா இருவரும் பங்கேற்ப்பார்கள்.
4/6

நேற்று தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
5/6

இதில் யாத்ரா, லிங்காவுடன் தனுஷ் அமர்ந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
6/6

மேலும் அந்த புகைப்படத்தில் யாத்ரா, தாத்தா ரஜினிகாந்த் போலவே இருப்பதாகவும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Published at : 04 Jan 2024 05:50 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
இந்தியா
தமிழ்நாடு
பட்ஜெட் 2025
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion