மேலும் அறிய
Arya Sayyesha : 'வெண்ணிலா தூவி தன் காதல் சொன்னாளே..' ஆர்யா-சாய்ஷாவின் காதல் கதையில் புதிய மையில்கல்!
Arya Sayyesha Anniversary: 2019ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்ட ஆர்யா-சாயிஷாவிற்கு இன்று திருமண நாள்.
![Arya Sayyesha Anniversary: 2019ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்ட ஆர்யா-சாயிஷாவிற்கு இன்று திருமண நாள்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/10/4aa79d060ecc59cad1ca1a4a79c47df51678446588900501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஆர்யா-சாயீஷாவின் திருமண நாள்
1/11
![கோலிவுட் ரசிகர்களின் விருப்பமான ஜோடிகளின் லிஸ்டிற்குள் முக்கிய இடம் வகிப்பவர்கள், ஆர்யா-சாயீஷா](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
கோலிவுட் ரசிகர்களின் விருப்பமான ஜோடிகளின் லிஸ்டிற்குள் முக்கிய இடம் வகிப்பவர்கள், ஆர்யா-சாயீஷா
2/11
![சூர்யாவின் காப்பான் படத்தில் இணைந்து நடித்த இவர்கள், அப்போதுதான் முதலில் சந்தித்து காெண்டனர்](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
சூர்யாவின் காப்பான் படத்தில் இணைந்து நடித்த இவர்கள், அப்போதுதான் முதலில் சந்தித்து காெண்டனர்
3/11
![காப்பான் படப்பிடிப்பு தளத்தில் இருவருக்கும் காதல் மலர்ந்தது](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
காப்பான் படப்பிடிப்பு தளத்தில் இருவருக்கும் காதல் மலர்ந்தது
4/11
![அதன் பிறகு இவர்கள் இருவரும் ஒன்றாக நடித்த டெடி படம் வெளியானது](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
அதன் பிறகு இவர்கள் இருவரும் ஒன்றாக நடித்த டெடி படம் வெளியானது
5/11
![2019ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் இல்வாழ்க்கையில் இணைந்தனர்](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
2019ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் இல்வாழ்க்கையில் இணைந்தனர்
6/11
![இவர்களுக்கு 2021ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
இவர்களுக்கு 2021ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது
7/11
![தங்களது குழந்தையின் புகைப்படத்தை கூட சமீபத்தில்தான் வெளியிட்டனர்](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
தங்களது குழந்தையின் புகைப்படத்தை கூட சமீபத்தில்தான் வெளியிட்டனர்
8/11
![இவர்கள், 4ஆவது திருமண நாளில் இன்று அடியெடுத்து வைத்திருக்கின்றனர்](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
இவர்கள், 4ஆவது திருமண நாளில் இன்று அடியெடுத்து வைத்திருக்கின்றனர்
9/11
![இதையடுத்து, ஆர்யாவிற்காக ஸ்பெஷலாக வீடியோ எடிட் செய்து வெளியிட்டுள்ளார், சாயீஷா](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
இதையடுத்து, ஆர்யாவிற்காக ஸ்பெஷலாக வீடியோ எடிட் செய்து வெளியிட்டுள்ளார், சாயீஷா
10/11
![அந்த வீடியோவில், இதுவரை வெளியிடப்படாமல் இருந்த ஆர்யா-சாயீஷாவின் பல புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
அந்த வீடியோவில், இதுவரை வெளியிடப்படாமல் இருந்த ஆர்யா-சாயீஷாவின் பல புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன
11/11
![இந்த புகைப்படங்களை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
இந்த புகைப்படங்களை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்
Published at : 10 Mar 2023 05:10 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion