மேலும் அறிய
Actor Vijay : கட்சி தொடங்கிய பிறகு முதல் முறையாக ரசிகர்களை சந்தித்த நடிகர் விஜய்..அலைமோதிய மக்கள் கூட்டம்!
Actor Vijay : புதிய கட்சியை தொடங்கி உள்ள நடிகர் விஜய் புதுச்சேரியில் ரசிகர்களை சந்திந்துள்ளார்.
நடிகர் விஜய்
1/6

தமிழ் திரையுலகின் டாப் நடிகர்களுள் ஒருவர் நடிகர் விஜய்.
2/6

இவர் சமீபத்தில் தனது கட்சியின் பெயரான தமிழக வெற்றி கழகத்தை அறிவித்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார்.
3/6

கூடுதலாக தான் ஒப்பந்தம் ஆகியுள்ள படங்களில் நடித்து முடித்துவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபட இருப்பதாகவும் அறிவித்தார்.
4/6

தற்போது விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
5/6

புதுச்சேரியில் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் விஜய், ரசிகர்களை சந்தித்துள்ளார்.
6/6

இந்த புகைப்படங்கள் இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
Published at : 04 Feb 2024 06:55 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement




















