மேலும் அறிய
Ajith Kumar : அஜர்பைஜானில் அஜித்துடன் டின்னர் சென்ற நடிகர் ஆரவ்..இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்..!
Ajith Kumar : விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வரும் நிலையில் நடிகர் அஜித் மற்றும் ஆரவ் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
அஜித் குமார், ஆரவ்
1/6

தமிழ் திரையுலகில் அல்டிமேட் ஸ்டார் என அன்புடன் அழைக்கப்படுபவர் நடிகை அஜித் குமார்.
2/6

இவர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.
3/6

இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்று வருகிறது.
4/6

இந்த படத்தில் நடிகர் அர்ஜுன், த்ரிஷா, ஆரவ் உள்ளிட்டோர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
5/6

இந்நிலையில் நடிகர் அஜித்துடன் நடிகர் ஆரவ் மற்றும் சிலர் இருக்கும் டின்னர் புகைப்படங்கள் இணையத்தில் பரவியுள்ளது.
6/6

தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Published at : 24 Jan 2024 05:39 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement






















