மேலும் அறிய
Gangubai Kathiawadi: பட்டிதொட்டியெங்கும் பரபரப்பை ஏற்படுத்திய கங்குபாய் கத்யாவாடி படத்தின் ஓராண்டு நிறைவு!
1 Year of Gangubai Kathiawadi: ஆலியா பட்டின் சிறப்பான நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் மனங்களில் இடத்தை பிடித்த கங்குபாய் காத்யாவாடி படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைந்துள்ளது.

கங்குபாய் கத்யாவாடி
1/9

ஆலியா பட்டின் நடிப்பில் கடந்தாண்டு வெளியான படம், கங்குபாய் கத்யாவாடி
2/9

மாஃபியா குயின்ஸ் ஆஃப் மும்பை என்ற புத்தகத்தை தழுவி எடுக்கப்பட்ட கதை இது
3/9

இதனை சஞ்சை லீலா பன்சாலி இயக்கியிருந்தார்
4/9

இளம் வயதிலேயே பாலியல் தொழிலுக்குள் தள்ளப்படும் கங்குபாய் என்ற பெண் குறித்த கதை இது
5/9

இந்த படத்தின் ரிலீஸ் டேட் ஆரம்பத்தில் தள்ளிப்போனது
6/9

பெரும் சிரமங்களுக்கு பிறகு கடந்த ஆண்டு பிப்.மாதம் 25ஆம் தேதி வெளியானது
7/9

இதில், கங்குபாயாக நடித்திருந்த ஆலியா பட்டின் நடிப்பிற்கு பலத்த பாராட்டுகள் கிடைத்தது
8/9

சஞ்சை லீலா பன்சாலியின் இயக்கமும் பலரால் பாராட்டப்பட்டது
9/9

இப்படத்தில் அஜய் தேவ்கன், விஜய் ராஸ், வருண் கபூர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்
Published at : 25 Feb 2023 01:50 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கோவை
தமிழ்நாடு
தமிழ்நாடு
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion