மேலும் அறிய
Veeran : 'கோவக்காரன்..சண்டக்காரன்..குப்புசாமி பெத்த பேரன்..' ஹிப்-ஹாப் ஆதியின் வீரன் ரிலீஸ் எப்போது?..
வருகின்ற ஜூன் 2 ஆம் தேதி ஹிப்-ஹாப் ஆதியின் வீரன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
வீரன் திரைப்படம்
1/6

ஆம்பள படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகம் ஆனவர் ஹிப்ஹாப் தமிழா.
2/6

இவர் மீசைய முறுக்கு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக கால் பதித்தார்.
Published at : 31 May 2023 07:26 PM (IST)
மேலும் படிக்க





















