மேலும் அறிய
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
HBD Ilayaraja: ’எப்பவும் நீ ராஜா’ இசையமைப்பாளர் இளையராஜா பிறந்தநாள் இன்று!
Ilaiyaraja 81th Birthday : தமிழசினிமாவில் பல விருதுகளும் பெருமைகளும் பெற்ற இசைஞானி இளையராஜாவின் 81 -வது பிறந்தநாள் இன்று
![Ilaiyaraja 81th Birthday : தமிழசினிமாவில் பல விருதுகளும் பெருமைகளும் பெற்ற இசைஞானி இளையராஜாவின் 81 -வது பிறந்தநாள் இன்று](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/02/9a49971bd2d63a55fc14fe854307a1161717311955916501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இளையராஜா
1/6
![அன்னக்கிளி என்ற படத்தின் மூலம் சினிமாவில் இசை பயணத்தை தொடங்கியவர் இளையராஜா.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/02/74a7e3ded0077ebdc6c4a7244958c0f3bf6c3.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
அன்னக்கிளி என்ற படத்தின் மூலம் சினிமாவில் இசை பயணத்தை தொடங்கியவர் இளையராஜா.
2/6
![இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழி படங்களுக்கும் இசையமைத்துள்ளார். இளையராஜா 1000 மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/02/0cdac4a3c2c8ca52449aaff9b9b500a9b9e86.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழி படங்களுக்கும் இசையமைத்துள்ளார். இளையராஜா 1000 மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
3/6
![இவர் ஐந்து தேசிய விருதுகள் பெற்றுள்ளார். சிறந்த இசைக்காக மூன்று விருதுகளும், சிறந்த பின்னணி இசைக்காக இரண்டு விருதுகளும் பெற்றுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/02/4fb4f1b9218a687f0c2f353d141f74553cb58.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
இவர் ஐந்து தேசிய விருதுகள் பெற்றுள்ளார். சிறந்த இசைக்காக மூன்று விருதுகளும், சிறந்த பின்னணி இசைக்காக இரண்டு விருதுகளும் பெற்றுள்ளார்.
4/6
![இளையராஜா 2010 ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருதும், 2018 ஆம் ஆண்டு பத்ம விபூஷண் விருதும் பெற்றுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/02/4799daa44e08875c7a50db5086709e7d85a99.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
இளையராஜா 2010 ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருதும், 2018 ஆம் ஆண்டு பத்ம விபூஷண் விருதும் பெற்றுள்ளார்.
5/6
![விக்ரம் படத்திற்காக கணினி மூலம் திரைப்பட பாடலை பதிவு செய்த முதல் இந்திய இசையமைப்பாளர் இளையராஜா](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/02/a3f7f32dcc8120db21aea06df183a8962cb37.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
விக்ரம் படத்திற்காக கணினி மூலம் திரைப்பட பாடலை பதிவு செய்த முதல் இந்திய இசையமைப்பாளர் இளையராஜா
6/6
![சங்கீத சக்கரவர்த்தி இசைஞானி இளையராஜா இன்று தனது 81 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/02/694a8ebe814cd6207db87bdf9571e36103914.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
சங்கீத சக்கரவர்த்தி இசைஞானி இளையராஜா இன்று தனது 81 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
Published at : 02 Jun 2024 01:06 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
இந்தியா
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion