மேலும் அறிய
நீ சிணுங்க பொன்னாய் புலருதே அதில் நெஞ்சம் மலருதே - பிறந்தநாள் வாழ்த்துக்கள் பென்னி தயாள்
பென்னி தயாள்
1/7

இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி, குஜராத்தி மற்றும் மராத்தி மொழிகளில் பிரபலமான பாடகர்.
2/7

எஸ்.எஸ். மியூசிக் டிவி சேனலால் தொடங்கப்பட்ட எஸ் 5 இசைக்குழுவில் உறுப்பினராக உள்ளார். பை தி பீப்பிள் என்ற மலையாள திரைப்படத்தில் முதலில் அறிமுகமானார்.
Published at : 13 May 2021 10:13 AM (IST)
மேலும் படிக்க





















