மேலும் அறிய

அருந்த வாலு குறும்பு தேழு ஆனாலும் நீ ஏஞ்சலு - பிறந்த நாள் வாழ்த்துக்கள் - சிவாங்கி

பிறந்த நாள் வாழ்த்துக்கள் சிவாங்கி

1/8
தற்பொழுது சிவகார்த்திகேயனுடன் இணைந்து படம் ஒன்றில் நடித்து வருகிறார் சிவாங்கி

2/8
சிவாங்கி 2000 ஆம் ஆண்டு மே 25ஆம் தேதி கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் பிறந்தார்

3/8
சிவாங்கி அம்மா கச்சேரியில் கலந்து கொள்ளும் பொது உடன் இவரும் கலந்து கொள்வார். அப்பொழுது தான் சிவாங்கிக்கு பாட வேண்டும் என்ற எண்ணம் வந்ததாம்.

4/8
சூப்பர் சிங்கர் 7 ஆடிஷனலில் கலந்து கொண்டு உள்ளார். ஆடிஷனில் தேர்வாகியும் விட்டார் நம்ம சிவாங்கி.

5/8
யூடியூப்ல் சிங் வித் சிவாங்கி என்ற ஷோவில் ANCHOR ராக உள்ளார். அதில் பிரபலமான நபர்களையும் முக்கியமாக சூப்பர் சிங்கரில் கலந்து கொண்ட நபர்களையும் தனக்கே உரித்தான குழந்தைத்தனத்தில் கேள்விகள் கேட்டுக் கலக்கி கொண்டு இருக்கிறார்.

6/8
சூப்பர் சிங்கர் முடிவடையும் தருணத்தில் குக் வித் கோமாளி பற்றியும்  அதில் சமைக்க வருமாறு சிவாங்கியிடம் கூறியுள்ளனர். எனக்கு சமைக்கவே தெரியாது என்று கூறியுள்ளார். அப்போது “நீங்க தா இந்த ஷோவிற்கு கரெக்டான ஆளு” என்று கூறியுள்ளனர்.

7/8
குக் வித் கோமாளி ஷோவிற்கு முதலில் அவரது தந்தை அனுமதி கிடைக்கவில்லை

8/8
அனால் தற்பொழுது குக் வித் கோமாளி 2 புகழ் , அஸ்வின் , சிவாங்கியால் தான் அதிக ஹிட் அடித்தது என்பது குறிப்பிடத்தக்கது .

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Lok Sabha Election 2024: மக்களே.. சோஷியல் மீடியாவுல போஸ்ட் போட்டது போதும்..! களத்துக்கு போய் ஓட்டு போடுங்க..!
மக்களே.. சோஷியல் மீடியாவுல போஸ்ட் போட்டது போதும்..! களத்துக்கு போய் ஓட்டு போடுங்க..!
Lok Sabha Election 2024 LIVE: மக்களவை தேர்தல் 2024: தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு தொடங்கியது..!

Lok Sabha Election 2024: 6.23 கோடி வாக்காளர்கள், 68,321 வாக்குச்சாவடிகள்.. தமிழ்நாட்டில் இன்று மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு
6.23 கோடி வாக்காளர்கள், 68,321 வாக்குச்சாவடிகள்.. தமிழ்நாட்டில் இன்று மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு
Lok Sabha Elections 2024: பூத் ஸ்லிப்பை ஆன்லைனில் பெறுவது எப்படி? உங்கள் வாக்குச்சாவடியை எப்படி அறிவது?- வழிகாட்டல் இதோ!

for smartphones
and tablets

வீடியோ

Jayakumar Press Meet | ’’நெல்லை ’கதாநாயகன்’ வாக்குப்பதிவு மோசடிகள்’’ ஜெயக்குமார் பகீர் புகார்Lok sabha Election 2024 | டிராக்டரில் வாக்கு எந்திரம் வாக்குறுதியை நிறைவேற்றிய அரசுSajeevan Sajana | இந்திய அணியில் கனா திரைப்பட நடிகை..யார் இந்த சஜீவன் சஜனா?BJP Cadre cut finger | அண்ணாமலைக்காக விரலை வெட்டிக்கொண்ட பாஜக நிர்வாகி! கோவையில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lok Sabha Election 2024: மக்களே.. சோஷியல் மீடியாவுல போஸ்ட் போட்டது போதும்..! களத்துக்கு போய் ஓட்டு போடுங்க..!
மக்களே.. சோஷியல் மீடியாவுல போஸ்ட் போட்டது போதும்..! களத்துக்கு போய் ஓட்டு போடுங்க..!
Lok Sabha Election 2024 LIVE: மக்களவை தேர்தல் 2024: தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு தொடங்கியது..!
Lok Sabha Election 2024 LIVE: மக்களவை தேர்தல் 2024: தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு தொடங்கியது..!
Lok Sabha Election 2024: 6.23 கோடி வாக்காளர்கள், 68,321 வாக்குச்சாவடிகள்.. தமிழ்நாட்டில் இன்று மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு
6.23 கோடி வாக்காளர்கள், 68,321 வாக்குச்சாவடிகள்.. தமிழ்நாட்டில் இன்று மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு
Lok Sabha Elections 2024: பூத் ஸ்லிப்பை ஆன்லைனில் பெறுவது எப்படி? உங்கள் வாக்குச்சாவடியை எப்படி அறிவது?- வழிகாட்டல் இதோ!
Lok Sabha Elections 2024: பூத் ஸ்லிப்பை ஆன்லைனில் பெறுவது எப்படி? உங்கள் வாக்குச்சாவடியை எப்படி அறிவது?- வழிகாட்டல் இதோ!
Lok Sabha Election 2024: இன்னும் சற்றுநேரத்தில் வாக்குப்பதிவு.. மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது..!
இன்னும் சற்றுநேரத்தில் வாக்குப்பதிவு.. மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது..!
Lok Sabha Election 2024: இன்று வாக்குப்பதிவு: களத்தில் 8 மத்திய அமைச்சர்கள், 3 முன்னாள் சி.எம்., முன்னாள் ஆளுநர்
இன்று வாக்குப்பதிவு: களத்தில் 8 மத்திய அமைச்சர்கள், 3 முன்னாள் சி.எம்., முன்னாள் ஆளுநர்
கோவை வாக்காளர்களே வாக்களிக்கத் தயாரா? தேர்தல் தொடர்பான முழு விபரம் இதோ..!

Lok Sabha Elections: தமிழ்நாட்டுடன் முதற்கட்ட தேர்தல் நடைபெறும் 102 தொகுதிகள் எவை எவை? க்ளியர் லிஸ்ட் இதோ!

Embed widget