Christmas Celebration: நாடே உற்சாகம்.. நள்ளிரவில் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை, கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கோலாகலம்
Christmas Celebration: நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
Christmas Celebration: நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி, தேவாலயங்களில் நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்:
இந்தியா முழுவதும் உள்ள நகரங்கள் செவ்வாய்க்கிழமை இரவு மின்விளக்குகளால் அழகாக அலங்கரிக்கப்பட்டு, கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கான பண்டிகை சூழலை கொண்டிருந்தது. தேவாலயங்கள் மற்றும் சந்தைகள் துடிப்பான விளக்குகள், மின்னும் நட்சத்திரங்கள் மற்றும் அழகான தொங்கும் தொட்டில்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. இயேசு பிரான் பிறந்த நிகழ்வை குறிக்கும் தொழுவம் உள்ளிட்ட குடில்களும் அமைக்கப்பட்டு இருந்தன. மகிழ்ச்சியான நிகழ்வைக் குறிக்க சமூகங்களை கடந்து மக்கள் ஒன்றுகூடியதால் கொண்டாட்டம் நிறைந்து காணப்பட்டது. தேவாலயங்கள் பிரமிக்க வைக்கும் அலங்காரங்களால் ஆர்பரித்தன. நள்ளிரவில் அங்கு குடும்பம் குடும்பமாக கூடிய மக்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். சென்னையில் உள்ள பல்வேறு தேவாலயங்களிலும் நள்ளிரவில் அதிகளவிலான மக்கள் குவிந்தனர். அதொடு, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், தேவாலயங்களில் நடைபெற்ற திருப்பலியில் பங்கேற்று இறைவழிபாடு நடத்தினர். இதையொட்டி சென்னை உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களில், பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
நாடு முழுவதும் உற்சாகம்
#WATCH | West Bengal CM Mamata Banerjee attended mass prayers at the Cathedral of the Most Holy Rosary in Kolkata on the occasion of #ChristmasEve. (24.12) pic.twitter.com/HLt65HKQfw
— ANI (@ANI) December 24, 2024
#WATCH | Panaji, Goa: People gather for the midnight mass prayers at the Church of Immaculate Conception on the occasion of Christmas. pic.twitter.com/EKRLGkuor5
— ANI (@ANI) December 24, 2024
#WATCH | Rameswaram, Tamil Nadu: People gather for the midnight mass prayers at the Our Lady of Most Holy Rosary Cathedral on the occasion of Christmas. pic.twitter.com/INX8RMMxPP
— ANI (@ANI) December 24, 2024
#WATCH | Cuttack, Odisha: People gather for the midnight mass prayers at the Our Lady of Most Holy Rosary Cathedral on the occasion of Christmas. pic.twitter.com/mU8ddXDbvv
— ANI (@ANI) December 24, 2024#WATCH | Thoothukudi, Tamil Nadu: Vehicles were decorated and a carol procession was carried out outside the Thiru Iruthaya Andavar Church on the occasion of Christmas. pic.twitter.com/0aIm1o0cXI
— ANI (@ANI) December 24, 2024#WATCH | Madurai, Tamil Nadu: Drone visuals of devotees gathered at St. Mary's Cathedral on the occasion of Christmas pic.twitter.com/LJv1igqA0H
— ANI (@ANI) December 24, 2024#WATCH | Delhi: Devotees offer prayers and light candles at Delhi's Sacred Heart Cathedral on the occasion of Christmas pic.twitter.com/FjsKlYbYxr
— ANI (@ANI) December 24, 2024#WATCH | Mumbai, Maharashtra: Devotees sing hymns and carols at the Church Of Our Lady Of Victories, on the occasion of Christmas pic.twitter.com/BVbfAZqbC4
— ANI (@ANI) December 24, 2024