மேலும் அறிய
HBD Kiara Adavani | சாரிகா என் சாரிகா அடிமன வேர்களை வேர்களை கொய்கிறாய் - கியாரா அத்வானி பிறந்த நாள் ஸ்பெஷல் ஆல்பம்

கியாரா அத்வானி
1/7

கியாரா அத்வானி உண்மையான பெயர் ஆலியா அத்வானி
2/7

கியாரா மாஸ் மீடியா படிப்பை முடித்துள்ளார். நடிப்பு மீது உள்ள ஆர்வத்தால் சினிமாவிற்கு வந்தார்.
3/7

கியாரா அத்வானியின் அத்தை நடிகை ஜூஹி சாவ்லா ஆவார்.
4/7

நடிக்க வருவதற்கு முன்பு கியாரா, ஆசிரியராக பணியாற்றி இருந்தாராம்.
5/7

முதலில் ஒரு பிரபல பேபி கிரீம் விளம்பரத்திற்காக தனது தாயுடன் ஒரு விளம்பர படத்தில் நடித்தார். அப்போது, கியாராவிற்கு வயது 8 மாதங்கள் மட்டுமே.
6/7

கியாரா ஒரு பிட்னெஸ் பிரீக், தனது உணவில் உப்பு மற்றும் அதிக எண்ணெய் பயன்படுத்த மாட்டாராம்.
7/7

கியாரா மிகவும் அருமையாக பாடுவாராம் , அவரின் நெருங்கிய வட்டாரங்களுக்கு மட்டுமே தெரிந்த விஷயம் இது
Published at : 31 Jul 2021 01:28 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement