மேலும் அறிய
Happy Birthday Amritha Aiyer: இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அம்ரிதா...!
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/14/0042ebd99e0411d1eb083263be7fed34_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அம்ரிதா ஐயர்
1/9
![தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வரும் அம்ரிதா ஐயர் பெங்களூருவில் பிறந்தவர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/14/cebd33edeff02ea83467b7f28175cc76d7ba5.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வரும் அம்ரிதா ஐயர் பெங்களூருவில் பிறந்தவர்.
2/9
![ஐ.டி. துறையில் பணியாற்றிய இவர், மாடலிங் துறை மூலம் சினிமாவிற்கு வந்தார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/14/a8551b547185ccd7a967a8e7b5ceb52258ca1.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஐ.டி. துறையில் பணியாற்றிய இவர், மாடலிங் துறை மூலம் சினிமாவிற்கு வந்தார்.
3/9
![விஜய்யின் பிகில் படம் தான் அவருக்கு அடையாளம் தந்தது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/14/015b9b9fd357cc6b0b3907429446e37145b8e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
விஜய்யின் பிகில் படம் தான் அவருக்கு அடையாளம் தந்தது
4/9
![2018ஆம் ஆண்டு வெளியான ‘படைவீரன்’ படத்தில் நாயகியாக தோன்றி அனைவரையும் கவர்ந்தார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/14/aac37b21730fa2cf4d382c69ff6375015b6cb.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
2018ஆம் ஆண்டு வெளியான ‘படைவீரன்’ படத்தில் நாயகியாக தோன்றி அனைவரையும் கவர்ந்தார்.
5/9
![’காளி’ படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்தார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/14/445fa606ff928e7835657821f279d091cdf6c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
’காளி’ படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்தார்.
6/9
![’பிகில்’ படத்தில் நடித்ததன் மூலம் பலராலும் அறியப்பட்டு, தற்போது நிறைய படங்களில் நடித்து வருகிறார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/14/85176d7274bf6b54a471ee387bcb9b1ec12bf.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
’பிகில்’ படத்தில் நடித்ததன் மூலம் பலராலும் அறியப்பட்டு, தற்போது நிறைய படங்களில் நடித்து வருகிறார்.
7/9
![இன்று தனது 27ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் அம்ரிதாவுக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/14/307516ddc7537a9d2248a4d06d1f112a8e6e9.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இன்று தனது 27ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் அம்ரிதாவுக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.
8/9
![கறுப்பு நிற உடையில் மிளிரும் இந்த அழகி, முன்னணி நடிகையாக வர இந்நாளில் வாழ்த்துவோம்](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
கறுப்பு நிற உடையில் மிளிரும் இந்த அழகி, முன்னணி நடிகையாக வர இந்நாளில் வாழ்த்துவோம்
9/9
![‘பிகில்’ பட ஷூட்டிங்கின் போது விஜய் உடன் பிறந்த நாள் கொண்டாடிய அம்ரிதா](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
‘பிகில்’ பட ஷூட்டிங்கின் போது விஜய் உடன் பிறந்த நாள் கொண்டாடிய அம்ரிதா
Published at : 14 May 2021 11:30 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion