மேலும் அறிய
Hansika Motwani: வருங்கால கணவரின் முதல் திருமணத்தில் பங்கேற்ற ஹன்சிகா...வைரலாகும் வீடியோ..!
Hansika Motwani: வருங்கால கணவரின் முதல் திருமணத்தில் பங்கேற்ற ஹன்சிகாவின் வீடியோ வைரல் ஆகியுள்ளது
![Hansika Motwani: வருங்கால கணவரின் முதல் திருமணத்தில் பங்கேற்ற ஹன்சிகாவின் வீடியோ வைரல் ஆகியுள்ளது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/05/209fe5c9a6d0b66bee1515955a55c3291667655909409501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஹன்சிகா மோத்வானி திருமணம்
1/6
![தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா மோத்வானி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/05/0a4a97216e3bc42f6b06fe7cf61e7901f81bc.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா மோத்வானி
2/6
![டிசம்பர் 4 ஆம் தேதி மும்பையைச் சேர்ந்த தொழிலதிபருடன் திருமணம் நடக்கப் போவதாக தகவல் வெளியானது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/05/a13e413ddc4ac834f88dc0d10ad83023a68e5.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
டிசம்பர் 4 ஆம் தேதி மும்பையைச் சேர்ந்த தொழிலதிபருடன் திருமணம் நடக்கப் போவதாக தகவல் வெளியானது
3/6
![Marry Me என்ற வாசகத்தின் முன்பு ஹன்சிகாவிடம் ப்ரோபோஸ் செய்யும் புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/05/3d0f4678a48dec70b808e818483c37354ffe9.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
Marry Me என்ற வாசகத்தின் முன்பு ஹன்சிகாவிடம் ப்ரோபோஸ் செய்யும் புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தது
4/6
![இதன்மூலம் ஹன்சிகாவின் திருமண செய்தி உறுதியானதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/05/fdc4b33e94e19067f26a857feb92697bda072.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இதன்மூலம் ஹன்சிகாவின் திருமண செய்தி உறுதியானதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர்
5/6
![இந்த நிலையில் சோஹைல் கதுரியாவுக்கு இது இரண்டாவது திருமணம் என்பது தெரியவந்துள்ளது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/05/63100147ab77cd0c1a6bb67bbaa8e37c40077.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த நிலையில் சோஹைல் கதுரியாவுக்கு இது இரண்டாவது திருமணம் என்பது தெரியவந்துள்ளது
6/6
![அந்த திருமண நிகழ்ச்சியில் ஹன்சிகா பங்கேற்றுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/05/0e1fd367a062201f17097ece9ba1e77ca40e7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அந்த திருமண நிகழ்ச்சியில் ஹன்சிகா பங்கேற்றுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது
Published at : 06 Nov 2022 01:18 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion