மேலும் அறிய

Hansika Motwani : மிரட்டலான போஸ்டருடன் வெளியான ஹன்சிகாவின் புது பட டைட்டில்!

பிரபல நடிகை ஹன்சிகாவின் 51ஆவது படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.

ஹன்சிகா மோத்வானியின் புது பட போஸ்டர்

1/6
ஷக்கலக்க பூம் பூம் என்ற தொடர் மூலம், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வளர்ந்து நிற்கும் நடிகை ஹன்சிகா.

2/6
ஆரம்ப காலங்களில் சில இந்தி படங்களில் நடித்த இவர், அது ஒர்க்-அவுட் ஆகாததால் அப்படியே கோலிவுட் பக்கம் வந்துவிட்டார்.

3/6
தமிழில் மான் கராத்தே, ஓகே ஓகே, அரண்மனை, சிங்கம் என இவர் நடித்த ஹிட் படங்கள் ஏராளம்.

4/6
முழுக்க முழுக்க பாலிவுட் திரையுலகை பின்புலமாக கொண்ட இவர், தமிழில் நடிக்க வந்து இன்று முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடியாக நடித்துவிட்டார்.

5/6
மிழ் மட்டுமன்றி, தெலுங்கிலும் நடித்துள்ள ஹன்சிகாவின் 51ஆவது திரைப்படம் குறித்த அறிவிப்பு மகளிர் தினத்தை முன்னிட்டு வெளியாகியுள்ளது.

6/6
"ஒவ்வொரு ஆணுக்கும் ஒரு முகமூடி உண்டு” என்பதை மைய்யக்கருவாக வைத்து ஹன்சிகாவின் 51ஆவது படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு, மேன் (Man) என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படம், த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ளது.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!

Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்

EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்

யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
Aadi Month 2024: பக்தர்களே! ஆடி மாதம் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள் எது? எது? முழு விவரம்

Amstrong : பூர்வகுடிகளின் நாயகன் ஆம்ஸ்ட்ராங்... நடிகர் சாய் தீனா அஞ்சலி

ஆம்ஸ்ட்ராங்க் உடல் பொத்தூரில் அடக்கம்.. பெரம்பூர் கட்சி அலுவலக இடத்தில் நினைவிடம்.. நீதிமன்றம் அனுமதி!
ஆம்ஸ்ட்ராங்க் உடல் பொத்தூரில் அடக்கம்.. பெரம்பூர் கட்சி அலுவலக இடத்தில் நினைவிடம்!
பைக்கில் சென்ற தம்பதி.. மோதிய BMW கார்.. வாகனத்தில் சிக்கி 100 மீட்டருக்கு இழுத்து செல்லப்பட்ட பெண்!

Embed widget