மேலும் அறிய
Gurubaai Birthday : யூடியூப் சேனல் முதல் லவ் டுடே படத்தில் சிறப்பு தோற்றம் வரை..யார் இந்த குருபாய்?
லவ் டுடே படத்தில், இயக்குநர் கெளதம் மேனனுக்கு டூப் போட்ட, குருபாய் இன்று பிறந்தநாள் காண்கிறார்
லவ் டுடே படத்தில் நடித்த குருபாய்
1/10

ஃப்ளிப் ஃப்ளிப் என்ற யூடியூப் சேனல் வைத்திருப்பவர் குருபாய்
2/10

இவரும், இவர் நண்பரும் ட்ரெண்டிங்காக போகும் அனைத்து விஷயங்களையும் ட்ரால் செய்வார்கள்
3/10

இவர்களின் வீடியோவிற்கு பல ரசிகர்கள் உண்டு
4/10

முக்கியமாக, இளைஞர்களிடையே பெரும் வரவேற்பினை பெற்றனர்
5/10

இவர்கள் செய்யும் ட்ரால் வீடியோவால், பல சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளனர்
6/10

குரு பாய் இன்ஸ்டாவிலும் அடிக்கடி போட்டோக்களை பதிவிடுவார்
7/10

இவரை பலரும் லோ பட்ஜெட் கெளதம் மேனன் என்று அழைப்பர்
8/10

லவ் டுடே படத்தின் ஒரு காட்சியில் சிறப்பு தோற்றத்தில் நடித்து இருந்தார்
9/10

இன்று பிறந்தநாள் காணும் குருபாயிற்கு பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
10/10

பாடகர் பிரதீப் குமாருடன் குருபாய்
Published at : 26 Jan 2023 04:49 PM (IST)
Tags :
Gurubaaiமேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
சென்னை
தமிழ்நாடு
கிரிக்கெட்
உலகம்





















