மேலும் அறிய
Godzilla Vs.Kong returns : மீண்டும் தொடரும் காட்ஸில்லா காங் மோதல்..எகிரும் எதிர்பார்ப்புகள்!
ஊரே அஞ்சி நடுங்கிய கொடூர மிருகமாக காட்டப்படும் கிங் காங், இன்னொரு காெடூர மிருகமான காட்ஸில்லாவுடன் சண்டையிடுவதுதான் 2021ஆம் ஆண்டு வெளியான காட்ஸில்லா X காங் படத்தின் கதை.
காட்ஸில்லா X காங் ரிட்டர்ன்ஸ்
1/6

மான்ஸ்ட்வர்ஸின் முக்கியமான படமாக பார்க்கப்படுவதுதான் காடஸில்லா X காங்.
2/6

ஊரே அஞ்சி நடுங்கிய கொடூர மிருகமாக காட்டப்படும் கிங் காங், இன்னொரு காெடூர மிருகமான காட்ஸில்லாவுடன் சண்டையிடுவதுதான் 2021ஆம் ஆண்டு வெளியான காட்ஸில்லா X காங் படத்தின் கதை.
3/6

சையின்ஸ் பிக்ஷன் கதையான இது, உலகம் முழுவதும் உள்ள ஹாலிவுட் ரசிகர்களை கவர்ந்தது. பாசிடிவ் விமர்சனங்களை பெற்று வசூலிலும் சக்கை போடு போட்டது.
4/6

காட்ஸில்லா X காங் படத்தின் முடிவுக்கதைக்கான (Sequel) டைட்டில் வெளியாகியுள்ளது. 2021ஆம் ஆண்டு வெளியான காட்ஸில்லா X காங் படத்தை இயக்கிய ஆடம் வின்கார்ட் இந்த படத்தையும் இயக்கவுள்ளார்.
5/6

இதனை, லெஜன்டரி பிக்சர்ஸ் என்ற நிருவனம் தயாரிக்கவுள்ளது. புதிதாக உருவாகவுள்ள இந்த படத்திற்கு காட்ஸில்லா X காங் தி நியூ எம்பையர் என பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் சிறிய டீசரும் டைட்டிலுடன் சேர்த்து வெளியானது.
6/6

2024ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் தேதி படம் வெளியாகும் எனவும் படக்குழு வெளியிட்டிருந்த ட்விட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Published at : 20 Apr 2023 04:23 PM (IST)
Tags :
Godzilla Vs.Kongமேலும் படிக்க





















