மேலும் அறிய
Ghilli Re - Release : 20 வருஷத்திற்கு பிறகும் மவுசு குறையல... உலகெங்கிலும் கொடி நாட்டும் விஜய்யின் கில்லி!
Ghilli re - release : 20 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் செய்யப்பட்ட கில்லி உலகெங்கிலும் பட்டையை கிளப்பி வருகிறது.

கில்லி ரீ ரிலீஸ்
1/7

ஸ்ரீ சூரிய மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தரணி இயக்கத்தில் 2004ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'கில்லி'.
2/7

விஜய், திரிஷா, பிரகாஷ்ராஜ், ஆஷிஷ் வித்யார்த்தி, மயில் சாமி உள்ளிட்ட ஏராளமானோர் நடித்த இப்படம் ஒரு சூப்பர் ஹிட் படமாக வெற்றி பெற்றது.
3/7

நடிகர் விஜய் திரைப் பயணத்தில் மிக முக்கியமான டர்னிங் பாய்ண்ட் படமாக அமைந்தது கில்லி.
4/7

இப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் கிட்டத்தட்ட 600 ஸ்க்ரீன்களில் கில்லி படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
5/7

உலக அளவில் விஜய்க்கு ரசிகர்கள் இருக்கும் நிலையில் கில்லி ரீ ரிலீஸ் படத்தை சர்வதேச அளவில் ரசிகர்கள் கொண்டாடி தீர்க்கிறார்கள்.
6/7

இது சம்பந்தமான புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
7/7

GOAT பாடத்தின் படப்பிடிப்புக்காக ரஷ்யா சென்று இருந்த நடிகர் விஜய் தன்னுடைய ஜனநாயக கடமையை ஆற்றுவதற்காக 5746 கிலோமீட்டர் பயணித்து வந்து நாடாளுமன்ற தேர்தலுக்கான தன்னுடைய வாக்குகளை பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published at : 20 Apr 2024 02:43 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement