மேலும் அறிய
RIP Siddique : என்றென்றும் நீங்கா நினைவில் ஃப்ரெண்ட்ஸ் படத்தின் இயக்குநர் சித்திக்!
RIP Siddique : நேற்று மாரடைப்பால் சிகிச்சைப் பெற்று வந்த சித்திக் மரணமடைந்த செய்தி மலையாள திரையுலகத்தை உலுக்கியது.
ஃப்ரெண்ட்ஸ் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம்
1/6

ஆரம்ப காலகட்டத்தில் மலையாள இயக்குநர் ஃபசிலின் துணை இயக்குநராக பணிபுரிந்த சித்திக், 1989 ஆம் ஆண்டில் தனது முதல் படமான, ‘ராம்ஜி ராவ் ஸ்பீக்கிங்’என்ற படத்தை இயக்கினார்.
2/6

வித்தியாசமான கதை அமைப்பை கொண்ட படங்களை எடுத்து வந்த இவர் 2001ல் விஜய், சூர்யா, வடிவேலுவை வைத்து ஃப்ரெண்ட்ஸ் படத்தை இயக்கினார். இதற்கு முன்பே இதன் ஒர்ஜினல் வெர்ஷனான மலையாள ஃப்ரெண்ட்ஸ் படம் 1999 ஆம் ஆண்டிலேயே வெளியான தகவல் பலருக்கும் தெரியாது.
Published at : 09 Aug 2023 11:40 AM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
அரசியல்
பிக் பாஸ் தமிழ்
தமிழ்நாடு
உலகம்





















