மேலும் அறிய
ஃபிட்டா இருக்க கத்துக்கணும் ; சாக்ஷி அகர்வால் போஸ்ட் ஒர்க்அவுட் ஸ்டில்ஸ்

சாக்ஷி அகர்வால்
1/6

சாக்ஷி அகர்வால் இதுவரை தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிப் படங்களில் நடித்துள்ளார்.
2/6

அண்ணா யுனிவர்சிட்டியில் எம்.பி.ஏ பட்டம் முடித்த சாக்ஷி அகர்வால், அதனைத்தொடர்ந்து TCS மற்றும் இன்போசிஸ் உள்ளிட்ட ஐடி நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளார்.
3/6

உத்தரகாண்ட் மாநிலத்தில் 1992-ஆம் ஆண்டு பிறந்த சாக்ஷி அகர்வால் சென்னையில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார்.
4/6

நடிப்பு பள்ளியில் சில வாரங்கள் பயிற்சி பெற்ற சாக்ஷி அகர்வால், ராஜா ராணி திரைப்படம் மூலம் 2013-ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
5/6

ஆயிரம் ஜென்மங்கள், பஹீரா, புரவி உட்பட இந்த 2021-ஆம் ஆண்டில் 4க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார் சாக்ஷி அகர்வால்.
6/6

நடிப்பை தாண்டி சாக்ஷி அகர்வால் ஒரு Fitness Freak என்பது குறிப்பிடத்தக்கது
Published at : 14 Jun 2021 09:33 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
கல்வி
கிரிக்கெட்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement