மேலும் அறிய
Father Son Movies : அப்பா மகன் உறவை காண்பித்த தமிழ் படங்கள்!
Father And Son Relationship Movies : அப்பாவிற்கும் மகனுக்கும் ஆயிரம் சண்டை இருந்தாலும் அப்பாவிற்கு ஏதாவது என்றால் மகன் எதையும் செய்ய துணிந்து விடுவான்.
தந்தை - மகன் உறவு பற்றிய திரைப்படங்கள்
1/5

2004 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த படம் 7G ரெயின்போ காலனி. படத்தில் அப்பாவும் மகனும் எதிரும் புதிருமாக இருப்பார்கள். ஒரு கட்டத்தில் மகன் வேலைக்கு சென்ற உடன் அப்பா பூரிப்படையும் காட்சி மிகவும் உருக்கமாக இருக்கும்.
2/5

2007 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த பொல்லாதவன். இது ஒரு கேங்ஸ்டர் படமாக இருந்தாலும் படத்தில் அப்பா மகன் உறவை மிக அழுத்தமாக காட்சிப்படுத்தி இருப்பார் வெற்றிமாறன்.
Published at : 15 Jun 2024 11:16 AM (IST)
மேலும் படிக்க





















