மேலும் அறிய
Kanguva Villain : கங்குவாவில் வில்லனாக நடிக்க போகும் நபர் இவர்தானா? நாளுக்கு நாள் எகிறும் எதிர்பார்ப்புகள்!
இப்படத்தில் பாலிவுட் நடிகர் பாபி தியோல் முக்கிய வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.
கங்குவா படத்தின் வில்லன்
1/6

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் சூர்யா தற்போது, இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வரும் படம்தான் ‘கங்குவா’.
2/6

இந்த படத்தில் திஷா பதானி, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
Published at : 24 Jul 2023 01:07 PM (IST)
மேலும் படிக்க




















