மேலும் அறிய
Oscar 2023 : ஆஸ்கார் விருதுகளை அள்ளிய எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் திரைப்படம்!
சிறந்த படம், சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகர், சிறந்த துணை நடிகை, சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை, சிறந்த படதொகுப்பு போன்ற பல வகையான விருதுகளை வென்றுள்ளது.
![சிறந்த படம், சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகர், சிறந்த துணை நடிகை, சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை, சிறந்த படதொகுப்பு போன்ற பல வகையான விருதுகளை வென்றுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/13/9ca62c9a93f2cebc6aef721f0bce717c1678685811578501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஆஸ்கார் விருதுகளை அள்ளிய எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் திரைப்படம்
1/8
![ஏழு ஆஸ்கார் விருதுகளை அள்ளிக் குவித்தது எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் படம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/13/8e56140ae398c77ca8f72771809f8f64f87ba.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
ஏழு ஆஸ்கார் விருதுகளை அள்ளிக் குவித்தது எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் படம்.
2/8
![சிறந்த படத்திற்கான விருதை எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் பெற்றது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/13/db406f821a1d21f958021be3263d6d82ca591.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
சிறந்த படத்திற்கான விருதை எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் பெற்றது
3/8
![சிறந்த இயக்குநருக்கான விருதை டேனியல் குவான் மற்றும் டேனியல் ஷீனெர்ட் பெற்றார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/13/98623fdf07a8305b02751ae39f3f95cf37167.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
சிறந்த இயக்குநருக்கான விருதை டேனியல் குவான் மற்றும் டேனியல் ஷீனெர்ட் பெற்றார்
4/8
![சிறந்த நடிகைக்கான விருதை மிசெல் இயோ பெற்றார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/13/48d13c592cdaffcb96338d1fc25fed7269c0f.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
சிறந்த நடிகைக்கான விருதை மிசெல் இயோ பெற்றார்
5/8
![சிறந்த துணை நடிகைக்கான விருதை ஜேமி லீ கர்டிஸ் பெற்றார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/13/6e360aa6b21d3cf807659af1568ab931029bb.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
சிறந்த துணை நடிகைக்கான விருதை ஜேமி லீ கர்டிஸ் பெற்றார்
6/8
![சிறந்த துணை நடிகர் விருதை கே ஹுய் குவான் பெற்றார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/13/1251f6b24ca35ffa689cce8dd731f2562e195.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
சிறந்த துணை நடிகர் விருதை கே ஹுய் குவான் பெற்றார்
7/8
![சிறந்த திரைக்கதைக்கான விருதை டேனியல் க்வான், டேனியல் ஸ்கீநெ பெற்றார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/13/827b024e7ba3ca0b4dc51adba3c17553d97b8.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
சிறந்த திரைக்கதைக்கான விருதை டேனியல் க்வான், டேனியல் ஸ்கீநெ பெற்றார்
8/8
![சிறந்த படத்தொகுப்பிற்கான விருதை பால் ரோஜர் பெற்றார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/13/dc34c652a7c2a456a52851079b2da2464d7e3.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
சிறந்த படத்தொகுப்பிற்கான விருதை பால் ரோஜர் பெற்றார்
Published at : 13 Mar 2023 12:15 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கிரிக்கெட்
இந்தியா
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion