மேலும் அறிய
Dulquer Salmaan : தனுஷிற்கு பதிலாக துல்கர்..மீண்டும் இணையும் வாத்தி படத்தின் காம்போ!
வாத்தி பட இயக்குநர் வெங்கி அட்லூரியின் அடுத்த படத்தில் துல்கர் சல்மானும் ஜி.வி.பிரகாஷும் இணைய உள்ளனர்

துல்கர் சல்மான் - ஜி.வி.பிரகாஷ் - வெங்கி அட்லூரி
1/6

தெலுங்கு இயக்குநரான வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் வாத்தி. தற்போது இந்த படத்தின் இயக்குநருடன் துல்கர் சல்மான் நடிக்க உள்ளார்.
2/6

வாத்தி படத்திற்கு இசையமைத்த ஜி.வி பிரகாஷ் இந்த படத்திற்கும் இசையமைக்க உள்ளார் என்று அதிகாரபூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது.
3/6

சித்தாரா என்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம், ஃபார்ச்சூன் ஃபோர் சினிமா நிறுவனத்துடன் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது.
4/6

வாத்தி படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் ஹிட்டாகின. முக்கியமாக “வா வாத்தி” என்ற பாடல் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது.
5/6

நடிகர் துல்கர் சல்மான் இப்போது “கிங் ஆஃப் கோதா” படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் பிசியாக உள்ளார். இந்த படம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என கூறப்படுகிறது.
6/6

இந்த படத்திற்கு பிறகு இவர்களின் படப்பிடிப்பு தொடங்கும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்த படமும் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.
Published at : 17 Jun 2023 01:47 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
சென்னை
உலகம்
ஜோதிடம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion