மேலும் அறிய
Kanguva Teaser: இரத்தம் தெறிக்க..வெளியானது கங்குவா திரைப்படத்தின் ட்ரெய்லர்!
Kanguva Teaser: சூர்யாவின் கங்குவா திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கங்குவா
1/6

சிவா இயக்கத்தில் சூர்யா, தீஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கங்குவா.
2/6

மேலும் இப்படத்தில் யோகி பாபு, கோவை சரளா உள்ளிட்ட பல நடிகர்களும் நடித்துள்ளனர்.
3/6

இந்த திரைப்படத்தின் மூலம் கடந்த இரண்டு வருடங்களாக நடைபெற்று வருகிறது.
4/6

இதனையடுத்து இன்று இப்படத்தின் டீசர் வெளியானது.
5/6

ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த கங்குவா டீசரில் கிராஃபிக்ஸ் காட்சிகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
6/6

மேலும் கங்குவா திரைப்படம் 10 மொழிகளில் வெளியாக உள்ள நிலையில் உலக சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Published at : 19 Mar 2024 10:35 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
கல்வி
உலகம்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion