மேலும் அறிய
Atlee movies Gross : ராஜா ராணி முதல் ஜவான் வரை.. பல கோடிகளை வசூல் செய்த அட்லீயின் படங்கள்!
Atlee movies Gross : இளம் இயக்குநர் அட்லீ இயக்கிய படங்களின் வசூல் குறித்த தகவலை இங்கு காணலாம்.
இயக்குநர் அட்லீ
1/6

தன் மீது பல விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும் கமர்ஷியல் ரீதியாக அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து வரும் அட்லீ, ஜவான் படம் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். அப்படிபட்ட இளம் இயக்குநரான அட்லீ இயக்கிய படங்கள் எவ்வளவு வசூல் செய்தது என்று பார்க்கலாம்.
2/6

முதலில், ராஜா ராணி. ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த பின், தனது முதல் படத்தில் ஆர்யா, நயன், ஜெய், நஸ்ரியா ஆகியோரை வைத்து காதல் நிறைந்த காமெடி படத்தை இயக்கினார். இப்படம் 80 கோடி ரூபாயை வசூல் செய்தது.
Published at : 26 Sep 2023 04:38 PM (IST)
மேலும் படிக்க




















