மேலும் அறிய

Visu Birthday : குடும்ப சித்திரங்களின் ஏகலைவன் விசுவின் பிறந்தநாள் இன்று !

Visu Birthday : 'குடும்பத்துடன் பார்க்க கூடிய திரைப்படம்' என்ற டைட்டிலுக்கு மிகவும் பொருத்தமான இயக்குநர் விசு பிறந்தநாள் இன்று.

இயக்குநர் விசு

1/9
தனித்துவமான திரைக்கதை அமைப்பால் ஒட்டுமொத்த ஃபேமிலி ஆடியன்ஸையும் தன் வசம் ஈர்த்தவர் இயக்குநர் விசு.

2/9
கதையை நம்பி மட்டுமே படம் எடுப்பவர். அவர் படத்தின் ஹீரோவும் கதையாக தான் இருக்கும். 

3/9
நாடக துறையில் இருந்து சினிமா துறைக்கு வந்தவர்.

4/9
இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். 

5/9
விசுவின் வசனங்கள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தன. 

6/9
குடும்பம் ஒரு கதம்பம் படம் மூலம் நடிகராக அறிமுகமானார்.

7/9
அரட்டை அரங்கம், மக்கள் அரங்கம் உள்ளிட்ட டாக் ஷோக்களை நடந்து வந்தார். அவை இன்றும் மக்கள் மத்தியில் பதிந்த ஒரு நிகழ்ச்சி. 

8/9
குடும்ப சப்ஜெட் படங்களை மட்டுமே தன்னுடைய ஸ்டைலாக கொண்டு இருந்த இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர்  விசுவின் பிறந்தநாள் இன்று.

9/9
அவரின் படைப்புகள் மூலம் இன்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

சுப்ரியா சாஹூ, ககன்தீப் சிங் பேடி அதிரடி பணியிட மாற்றம் - தமிழக அரசு உத்தரவு

முதல்வர், துணை முதல்வர் இடையே மோதல்! நீயா, நானா போட்டியில் கர்நாடக காங்கிரஸ்!

State Education Policy: பிளஸ் 1 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை; முதல்வரிடம் மாநில கல்விக் கொள்கை சமர்ப்பிப்பு; என்ன பரிந்துரைகள்?

Breaking News LIVE: சுப்ரியா சாஹு மருத்துவத்துறை செயலாளராக மாற்றம் - தமிழக அரசு
Breaking News LIVE: சுப்ரியா சாஹு மருத்துவத்துறை செயலாளராக மாற்றம் - தமிழக அரசு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MK Stalin Vs Vijay | திமுக அடி மடியிலேயே.. சவால் விடும் விஜய்..! BEAST MODE ஆரம்பம்Rahul Gandhi | ”அய்யோ பாவம் ராகுல் இது நியாயமா பிர்லா?” சபையில் நடந்தது என்ன?Chennai's Amirtha | அடுத்த கட்ட பாய்ச்சலில் பிரபல கல்வி குழுமம்..பிராண்ட் அம்பாசிடராக ஸ்ரீலீலாJagan Mohan Reddy  vs Chandra Babu Naidu | ஜெகனுக்கு END CARD!அதிரடி காட்டும் சந்திரபாபு..

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சுப்ரியா சாஹூ, ககன்தீப் சிங் பேடி அதிரடி பணியிட மாற்றம் - தமிழக அரசு உத்தரவு
சுப்ரியா சாஹூ, ககன்தீப் சிங் பேடி அதிரடி பணியிட மாற்றம் - தமிழக அரசு உத்தரவு
முதல்வர், துணை முதல்வர் இடையே மோதல்! நீயா, நானா போட்டியில் கர்நாடக காங்கிரஸ்!
முதல்வர், துணை முதல்வர் இடையே மோதல்! நீயா, நானா போட்டியில் கர்நாடக காங்கிரஸ்!
State Education Policy: பிளஸ் 1 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை; முதல்வரிடம் மாநில கல்விக் கொள்கை சமர்ப்பிப்பு; என்ன பரிந்துரைகள்?
State Education Policy: பிளஸ் 1 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை; முதல்வரிடம் மாநில கல்விக் கொள்கை சமர்ப்பிப்பு; என்ன பரிந்துரைகள்?
Breaking News LIVE: சுப்ரியா சாஹு மருத்துவத்துறை செயலாளராக மாற்றம் - தமிழக அரசு
Breaking News LIVE: சுப்ரியா சாஹு மருத்துவத்துறை செயலாளராக மாற்றம் - தமிழக அரசு
Vidamuyarchi Update : திரிஷாவின் கணவராக நடிக்கவிருக்கும் அஜித் குமார்.. விடாமுயற்சி படத்தின் புது புது அப்டேட்!

Dinesh Karthik RCB: அடிதூள் - ஆர்சிபி அணியின் பேட்டிங் பயிற்சியாளராக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் நியமனம்

ITR Filing: ஜுலை 31 கடைசி, வருமான வரி தாக்கலில் திருத்தம் செய்வது எப்படி? படிப்படியான வழிமுறைகள் இதோ..!

Amala Paul: மனிதாபிமானம் இல்லாமல் நடந்து கொண்டாரா அமலாபால்? பெண் மேக்கப் கலைஞர் குற்றச்சாட்டு

Embed widget