மேலும் அறிய
Dhruva Natchathiram : அடுத்த வாரம் வெளியாகும் துருவ நட்சத்திரம்.. ப்ரோமோஷன் வேலைகளில் பிசியான படக்குழு!
Dhruva Natchathiram Promotions : கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவான துருவ நட்சத்திரம் படம் பல இன்னல்களுக்கு பிறகு அடுத்த வாரத்தில் வெளியாகவுள்ளது.
![Dhruva Natchathiram Promotions : கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவான துருவ நட்சத்திரம் படம் பல இன்னல்களுக்கு பிறகு அடுத்த வாரத்தில் வெளியாகவுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/17/2144845aa7bd1ac7c0f7cc419fd792ed1700231926816501_original.png?impolicy=abp_cdn&imwidth=720)
துருவ நட்சத்திரம்
1/6
![விக்ரம் நடிப்பில் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படம் வரும் நவம்பர் மாதம் 24 தேதி வெளியாக இருக்கிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/17/bf611ad4315f1259e2fb9a266c35af9fa3e3f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
விக்ரம் நடிப்பில் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படம் வரும் நவம்பர் மாதம் 24 தேதி வெளியாக இருக்கிறது.
2/6
![துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் சூர்யா நடிக்க இருந்த நிலையில் ஒரு சில தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் நடிகர் விக்ரமிடம் சென்றது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/17/032153c4c49605347ae94ba3175e7552d3f1f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் சூர்யா நடிக்க இருந்த நிலையில் ஒரு சில தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் நடிகர் விக்ரமிடம் சென்றது.
3/6
![பிறகு நடிகர் விக்ரமை வைத்து ஷூட்டிங் பணிகளை மேற்கொண்ட இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/17/c663c98be35f5def739f314d7166c483ca4f5.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பிறகு நடிகர் விக்ரமை வைத்து ஷூட்டிங் பணிகளை மேற்கொண்ட இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டது.
4/6
![நிதி நெருக்கடியால் படத்தின் ஷூட்டிங் பணிகள் தாமதமானது. பின்னர் நிதி நெருக்கடியை சரிசெய்து மீண்டும் படத்தின் ஷூட்டிங் பணிகளை முடித்த படக்குழு மீண்டும் தயாரிப்பு தரப்பில் ஏற்பட்ட நிதி நெருக்கடியால் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பாதிக்கப்பட்டது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/17/a6a5ba2fe653975cb9bd5289d6e5470efc4b1.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நிதி நெருக்கடியால் படத்தின் ஷூட்டிங் பணிகள் தாமதமானது. பின்னர் நிதி நெருக்கடியை சரிசெய்து மீண்டும் படத்தின் ஷூட்டிங் பணிகளை முடித்த படக்குழு மீண்டும் தயாரிப்பு தரப்பில் ஏற்பட்ட நிதி நெருக்கடியால் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பாதிக்கப்பட்டது.
5/6
![இதை அனைத்தையும் சரி செய்யவே கெளதம் வாசுதேவ் மேனன் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்ததாக சமீபத்தில் மேடை நிகழ்ச்சியில் பேசினார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/17/d8f4accf6f8b7f50f6b2e466517c2224c740a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இதை அனைத்தையும் சரி செய்யவே கெளதம் வாசுதேவ் மேனன் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்ததாக சமீபத்தில் மேடை நிகழ்ச்சியில் பேசினார்.
6/6
![படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால், ப்ரோமோஷன் வேலைகளில் இறங்கியுள்ளது படக்குழு.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/17/745aa5c20907a475378ea0f4a467d4445104f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால், ப்ரோமோஷன் வேலைகளில் இறங்கியுள்ளது படக்குழு.
Published at : 18 Nov 2023 08:13 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion