மேலும் அறிய
D51 : வித்தியாசமான கெட்டப்பில் தனுஷ்..வெளியானது D51 டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!
D51 Title & First Look : ராயன் படத்தை தொடர்ந்து தனுஷ் நடித்து வரும் 51வது படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு நேற்று வெளியிட்டது.
டி 51 டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
1/6

தனுஷ் நடிப்பில் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
2/6

அதை தொடர்ந்து தனுஷ் இயக்கி நடித்திருக்கும் திரைப்படம் 'ராயன்'.
Published at : 09 Mar 2024 11:47 AM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
அரசியல்
பொழுதுபோக்கு





















