மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Dasara teaser : ட்ரெண்டாகும் தசரா டீசர்...கொண்டாடும் நானி ரசிகர்கள்!
நானி நடித்துள்ள தசரா படத்தின் டீசர் இன்று வெளியாகவுள்ள நிலையில், தசரா எனும் ஹாஷ்டாக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது
![நானி நடித்துள்ள தசரா படத்தின் டீசர் இன்று வெளியாகவுள்ள நிலையில், தசரா எனும் ஹாஷ்டாக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/30/82a7d1385aff3ae8886bec17a11f2f7f1675064468973572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நானி நடித்துள்ள தசரா
1/9
![நானி நடித்துள்ள தசரா படம், வருகிற மார்ச் 30 ஆம் தேதி வெளியாகவுள்ளது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/30/44387696165c44ae5b690be797e1c936b0298.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நானி நடித்துள்ள தசரா படம், வருகிற மார்ச் 30 ஆம் தேதி வெளியாகவுள்ளது
2/9
![இப்படத்தின் டீசர், ஜனவரி 30 ஆம் தேதியான இன்று வெளியாகவுள்ளது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/30/b4e5e728b08128cf311b283bf762d232ace7b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இப்படத்தின் டீசர், ஜனவரி 30 ஆம் தேதியான இன்று வெளியாகவுள்ளது
3/9
![புஷ்பா இயக்குநராகிய சுகுமாரின், துணை இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா, இப்படத்தை இயக்கியுள்ளார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/30/e1b260d04207d41ee255febe1e770641435a0.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
புஷ்பா இயக்குநராகிய சுகுமாரின், துணை இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா, இப்படத்தை இயக்கியுள்ளார்
4/9
![தெலங்கானாவில் உள்ள சிங்கரேணி நிலக்கரி சுரங்கத்தில், இப்படம் எடுக்கப்பட்டுள்ளது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/30/31113f696c7f33203a448db6592bf17b32422.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தெலங்கானாவில் உள்ள சிங்கரேணி நிலக்கரி சுரங்கத்தில், இப்படம் எடுக்கப்பட்டுள்ளது
5/9
![நானிக்கு ஜோடியாக, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/30/3310502791ab62261fca3bd965a62e53d66eb.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நானிக்கு ஜோடியாக, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்
6/9
![தசரா படத்தின் தமிழ் டீசரை தனுஷ் வெளியிடவுள்ளார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/30/13a1c3b224986543dd742ba761b35617ead2a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தசரா படத்தின் தமிழ் டீசரை தனுஷ் வெளியிடவுள்ளார்
7/9
![தசரா படத்தின் கன்னட டீசரை ரக்ஷித் ஷெட்டி வெளியிடவுள்ளார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/30/93a2dbacd90296e12dd1f6abad81555a01fb8.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தசரா படத்தின் கன்னட டீசரை ரக்ஷித் ஷெட்டி வெளியிடவுள்ளார்
8/9
![தசரா படத்தின் மலையாள டீசரை துல்கர் சல்மான் வெளியிடவுள்ளார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/30/a894911f39115b67f517d783741923f60a69c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தசரா படத்தின் மலையாள டீசரை துல்கர் சல்மான் வெளியிடவுள்ளார்
9/9
![தசரா படத்தின் இந்தி டீசரை ஷாஹித் கபூர் வெளியிடவுள்ளார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/30/ec87ae61954b3e394eb7bcfb3270e55df431c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தசரா படத்தின் இந்தி டீசரை ஷாஹித் கபூர் வெளியிடவுள்ளார்
Published at : 30 Jan 2023 01:12 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
இந்தியா
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion