மேலும் அறிய
Kavin New Movie : ப்யார் ப்ரேமா காதல் பட காம்போவில் இணையும் புது மாப்பிள்ளை கவின்!
Kavin New Movie : நடிகர் கவினின் புதிய திரைப்படம் குறித்த அப்டேட் விரைவில் வெளியாக உள்ளது.
புது படத்தில் ஒப்பந்தமான கவின்
1/6

சின்னத்திரையில் அறிமுகமாகி வெள்ளித்திரையில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர் கவின்.
2/6

இவர் சில நாட்களுக்கு முன்னதாக தனது நீண்ட நாள் காதலியான மோனிகா டேவிடை திருமணம் செய்து கொண்டார்.
3/6

கடைசியாக இவர் நடித்த டாடா திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
4/6

அதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் கமிட் ஆகி பிஸியாக வலம் வருகிறார் கவின்.
5/6

இந்நிலையில் கவின், ப்யார் ப்ரேமா காதல் இயக்குநர் இலன் இயக்கும் படத்தில் நடிக்கிறார்.
6/6

மேலும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தின் டைட்டில் இன்று மாலை 6 மணிக்கும் வெளியாகும் என்ற தகவலை வெளியிட்டுள்ளது படக்குழு.
Published at : 28 Aug 2023 04:01 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement






















