மேலும் அறிய
Actress Varsha Bollamma pics | காதலே காதலே தனி பெருந்துணையே - வர்ஷா பொல்லம்மா போட்டோஷூட்

வர்ஷா பொல்லம்மா
1/7

வர்ஷா பொல்லம்மா தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்
2/7

சதுரன் என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானார்.
3/7

அவர் கன்னடம், தமிழ்,மலையாளம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளை மிகவும் சரளமாக பேச கூடியவர்
4/7

ராஜா ராணியில் நஸ்ரியா நசீமின் டப்ஸ்மாஷ் வீடியோ மூலம் பிரபலம் ஆனார்
5/7

பிகில் படத்தில் கால்பந்து வீரராக நடித்தார், இந்த படம் மூலம் பலருக்கும் பரிட்சயம் ஆனார்
6/7

96 படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்தார்
7/7

கல்யாணம் படம் மூலம் மலையாளம் படத்தில் அறிமுகம் ஆனார்
Published at : 31 Jul 2021 04:05 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement