மேலும் அறிய
Project K Comicon : ரிலீசுக்கு முன்பே சாதனை படைத்த ப்ராஜெக்ட் கே திரைப்படம் ..உச்சகட்ட மகிழ்ச்சியில் இந்திய திரைப்பட ரசிகர்கள்!
பான் இந்தியா ஸ்டார் பிரபாஸ் நடிக்கும் அடுத்த படமான ப்ராஜெக்ட் கே டீசரை காமிக்கான் வெளியிடவுள்ளது.
ப்ராஜெக்ட் கே
1/6

வைஜெயந்தி மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நாக் அஸ்வின் இயக்கத்தில் மிகவும் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் 'ப்ராஜெக்ட் கே'.
2/6

இப்படத்தில் பிரபாஸ், தீபிகா படுகோன், திஷா பதானி, அமிதாப் பச்சன் உள்ளிட்ட பல முக்கிய திரைபிரபலங்கள் நடித்து வருகின்றனர்.
3/6

ஏற்கனவே இப்படத்தில் உலகநாயன் கமல்ஹாசன் நடிக்கவுள்ளதாக அதிகாரப் பூர்வத் தகவலை, படக்குழு க்ளிம்ப்ஸ் வீடியோ மூலம் அறிவித்தனர்.
4/6

இப்படத்தில் கமல்ஹாசன் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்தியது.
5/6

தற்போது இப்படத்தின் டைட்டில், டீ இப்படத்தின் டைட்டில், டீஸர் மற்றும் ரீலிஸ் தேதி, அமெரிக்காவில் நடக்கும் சான் டியேகோ காமிக்-கான் நிகழ்ச்சியில் வெளியிடப்படவுள்ளது. ஸர் மற்றும் ரீலிஸ் தேதியை அமெரிக்காவில் நடக்கும் சான் டியேகோ காமிக்-கான் நிகழ்ச்சியில் வெளியாக உள்ளது.
6/6

வரலாற்றில் முதல் முறையாக அமெரிக்காவை சார்ந்த பெரும் நிறுவனமான காமிக்கான், இந்திய படமான 'ப்ராஜெக்ட் கே' திரைப்படத்தின் நிகழ்ச்சிகளை எடுத்து நடத்துகிறது என்பது குறிப்பிடதக்கது.
Published at : 07 Jul 2023 02:52 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















