மேலும் அறிய
HBD Senthil : ‘ஒரு பழம் இங்க இருக்கு இன்னொன்னு எங்க..’நகைச்சுவை மன்னன் செந்திலுக்கு இன்று பிறந்த நாள்!
மக்களை சிரிக்கவைத்த நகைச்சுவை மன்னன் நடிகர் செந்திலின் பிறந்தநாளையொட்டி, அவரின் பிரபலமான வசனங்களை பார்ப்போம்.
நடிகர் செந்தில்
1/8

தமிழ் சினிமாவில் மறக்க முடியாத காமெடி நடிகர்களுள் கவுண்டமணி - செந்தில் ஆகிய இருவரும் அடங்குவர். இவர்கள் காம்போ இருந்தாலே அந்த படம் ஹிட்தான் என்ற நிலை தமிழ் சினிமாவில் உருவானது.
2/8

கிடைத்த வாய்ப்புகளை நன்றாக பயன்படுத்திக்கொண்டு, மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் இவர்.
Published at : 23 Mar 2023 03:55 PM (IST)
Tags :
Comedian Senthilமேலும் படிக்க





















