மேலும் அறிய
Cinema Updates : வார இறுதியில் வெளியாகும் இரண்டு படங்கள்.. இன்றைய சினிமா அப்டேட்ஸ் இதோ!
Cinema Updates : தமிழ் சினிமா வட்டாரத்தில் இருந்து பல சுவாரஸ்யமான தகவல்கள் வரிசையாக வந்து கொண்டிருக்கின்றன.
சினிமா அப்டேட்
1/5

விஜய் சேதுபதியின் 50-வது படமான மகாராஜா படத்தை நிதிஷ் சாமிநாதன் இயக்கியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு படத்தின் ட்ரெய்லர் வெளியாகி படத்தின் எதிர்பார்ப்பை தூண்டியது. இந்த படம் வருகின்ற ஜூன் 14 ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
2/5

பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், திஷா பதானி ஆகியோர் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் கல்கி 2898 AD . இந்த படம் வருகின்ற ஜூன் 27 ஆம் தேதி வெளியாகும் என அறிவிப்புகள் வந்த நிலையில், தற்போது படத்தின் ட்ரெய்லர் ஜூன் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது என படக்குழு தெரிவித்துள்ளது.
Published at : 05 Jun 2024 12:13 PM (IST)
மேலும் படிக்க





















