மேலும் அறிய
Kalakshetra: கலாக்ஷேத்ரா விவகாரம் குறித்து கருத்து கூறிய அபிராமி..பதிலடி கொடுத்த சின்மயி!
Kalakshetra: சென்னையில் உள்ள கலாக்ஷேத்ரா கல்லூரி விவகாரத்தில் நடிகை அபிராமி கூறிய கருத்துக்கு பாடகி சின்மயி பதிலடி கொடுத்துள்ளார்.
அபிராமிக்கு சின்மயி பதிலடி
1/6

நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து பிரபலமானவர், அபிராமி. தற்போது பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள கலாக்ஷேத்ரா கல்லூரியின் முன்னாள் மாணவர் இவர்.
2/6

காலாக்ஷேத்ரா விவகாரம் குறித்து, நடிகை அபிராமி சமீபத்தில் ஒரு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, பாதிப்பு நடந்த உடனேயே அது குறித்து வெளிப்படையாக பேச வேண்டும் என்றும், இதை ஏற்கனவே ஒருவர் ஆரம்பித்து வைத்துவிட்டதாகவும் இப்போது பெரிய புகழை அடைந்தவுடன் ஹேஷ்டேக் போடுவது சிறந்த செயல் அல்ல என்றும் கூறினார். இதையடுத்து, இவர் பாடகி சின்மயியை மறைமுகமாக தாக்கியதாக பலர் ட்விட்டரில் கருத்துகளை பதிவிட்டனர்.
Published at : 06 Apr 2023 02:04 PM (IST)
மேலும் படிக்க





















