மேலும் அறிய
CSK vs DC : டெல்லி அணியை புரட்டி எடுத்த சி.எஸ்.கே..ப்ளே-ஆஃப்ஸிற்குள் நுழைந்த சிங்கங்கள்!
டெல்லி அணியை தோற்கடித்து ப்ளே-ஆஃப்ஸிற்குள் நுழைவதை உறுதி செய்த சென்னை சூப்பர் கிங்ஸ்!

சிஎஸ்கே
1/6

இன்று சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான கடைசி லீக் போட்டி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைப்பெற்றது.
2/6

டாஸை வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்ய..தொடக்க ஆட்டக்காரர்களான ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டிவான் கான்வே சிறப்பாக ஆடினார்கள்.
3/6

அடுத்தடுத்து களமிறங்கிய ஷிவம் துபே, ரவிந்திர ஜடேஜாவும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த சி.எஸ்.கே, 224 ரன்களை டெல்லி அணிக்கு இலக்காக நிர்ணயித்தது.
4/6

அடுத்து களமிறங்கிய டெல்லி அணியின் பேட்டர்கள் அடுத்தடுத்து வெளியேற கேப்டன் வார்னர் மட்டும் நீண்ட நேரம் களத்தில் நின்று போராடினார்.
5/6

இறுதியில் 20 ஆவது ஓவரில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு டெல்லி அணி 146 ரன்கள் அடிக்க 77 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.
6/6

இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி, ப்ளே-ஆஃப்ஸ் செல்வது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Published at : 20 May 2023 07:21 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தேர்தல் 2025
இந்தியா
தமிழ்நாடு
ஆன்மிகம்
Advertisement
Advertisement