மேலும் அறிய
Coolie : ரத்னகுமாருக்கு டாட்டா காட்டிய லோக்கி.. இந்த முறை யாருடன் கூட்டணி தெரியுமா?
Chandru Anbazhagan in Coolie : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜனி நடிக்கும் 'கூலி' படத்தின் திரைக்கதை வசனம் பணிகளை சந்துரு அன்பழகன் மேற்கொள்ள உள்ளார்.

லோகேஷ் கனகராஜ் - ரத்னகுமார் - சந்துரு அன்பழகன்
1/7

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் 'தலைவர் 171' படத்திற்கு 'கூலி' என தலைப்பிடப்பட்டுள்ளது.
2/7

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்
3/7

தலைவர் 171 படத்தின் டைட்டில் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமுடன் இருந்த ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் நேற்று டைட்டில் ப்ரோமோ வெளியானது.
4/7

இப்படத்தின் திரைக்கதை மற்றும் வசனம் எழுதும் பணியை சந்துரு அன்பழகன் மேற்கொள்ள உள்ளார் என்ற அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
5/7

சந்துரு அன்பழகன் ஏற்கனவே லோகேஷ் கனகராஜுடன் இணைந்து 'மாநகரம்' படத்தில் பணியாற்றியுள்ளார்
6/7

மேலும் சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் படத்தின் வசனத்தையும் சந்துரு அன்பழகன் தான் எழுதி இருந்தார்
7/7

லியோ படத்தில் லோகேஷ் கனகராஜுடன் பணியாற்றிய இயக்குனர் ரத்னகுமார் 'கூலி' படத்தில் பணியாற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
Published at : 23 Apr 2024 02:43 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
சென்னை
கோவை
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion