மேலும் அறிய
Gautham Karthik Manjima : ‘காதலே உந்தன் கரம் விடமாட்டேன்..’மஞ்சிமாவை கரம் பிடித்த கெளதம் கார்த்திக்!
Gautham Karthik- Manjima mohan Wedding Photos: கெளதம் மஞ்சிமா இன்று திருமணம் செய்து கொண்டனர். அவர்களின் திருமண புகைப்படங்களை இங்கு பார்க்கலாம் .
கெளதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன்
1/8

கெளதம் கார்த்திக் தென்னிந்திய திரை நடிகரும், பிரபல நடிகர் கார்த்திக்கின் மகனும் ஆவார்
2/8

நடிகை மஞ்சிமா மோகன் தமிழ் தெலுங்கு மலையாளத் திரைப்படங்களில் நடித்து வருகிறார்
3/8

இவர்கள் இருவரும் 2019 ஆம் ஆண்டு முத்தையா இயக்கத்தில் வெளியான தேவராட்டம் படத்தில் நடித்திருந்தனர்.
4/8

கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி இருவரும் உறுதி செய்தனர்.
5/8

காதல் தொடர்பாக இருவரும் பதிவிட்ட சமூகவலைத்தளப்பதிவும் இணையத்தில் வைரலானது.
6/8

இந்நிலையில் இன்று திருமணம் செய்துக் கொண்ட கௌதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் திருமண புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
7/8

இந்த தம்பதியினருக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
8/8

திருமண புகைப்படங்களை இருவரும் தங்களது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்
Published at : 28 Nov 2022 12:53 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement




















