மேலும் அறிய
Celebrities Birthday : இன்று இத்தனை சினிமா நட்சத்திரங்களுக்கு பிறந்தநாளா?
Celebrities Birthday: ஜெயம் ரவி, மஞ்சு வாரியர், அனுராக் காஷ்யப் உள்ளிட்ட பலர் செப்டம்பர் 10 ஆம் தேதியன்று பிறந்துள்ளனர்.
பிறந்தநாள் கொண்டாடும் பிரபலங்கள்
1/6

தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை கொடுத்த முன்னணி நடிகர்களில் ஜெயம் ரவியும் ஒருவர். இன்று ஜெயம் ரவி 44 வது பிறந்தநாளை காண்கிறார்
2/6

கன்னட நடிகையாக இருந்து, மெட்ராஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கேத்ரின் தெரசா. இவர் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். இன்று கேத்ரின் தெரசா 35 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.
Published at : 10 Sep 2024 01:28 PM (IST)
மேலும் படிக்க




















