மேலும் அறிய
Bigg Boss 7 : ஒரே இரவில் உலகளவில் ஃபேமஸான பாண்டியன் ஸ்டோர்ஸ் சரவண விக்ரம்!
Bigg Boss 7 : இவ்வளவு நாட்கள் ஆள் அட்ரஸ் இல்லாமல் இருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சரவண விக்ரம் தற்போது ட்ரெண்டாகி வருகிறார்.
பிக் பாஸ் போட்டியாளர் சரவண விக்ரம்
1/6

இந்த வாரம் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் ‘உன்னை போல் ஒருவன்’டாஸ்க் சுவாரஸ்யமாக நடந்து வருகிறது. பிக்பாஸ் வீட்டில் ஆண்களின் பங்களிப்பு, பெண்களின் பங்களிப்பு பற்றி வேடிக்கையான விவாதம் நடந்து வந்தது.
2/6

அப்போது, பூர்ணிமா ரவி தினேஷ் போல் நடித்து காண்பித்து கொண்டிருந்தார். பிக்பாஸ் 7 டைட்டில் வின்னர் யார் என்று கேட்ட போது, “விக்ரம்” என பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் சரவண விக்ரம் தன் பெயரை கூறினார்.
Published at : 16 Nov 2023 12:56 PM (IST)
மேலும் படிக்க





















