மேலும் அறிய
Bigg Boss Azeem : வாழ்க்கையை புரட்டி போட்ட பிக்பாஸ்..வெள்ளித்திரையில் கால் பதிக்கும் அசீம்!
சமீப காலமாக அசீம் பற்றிய எந்த தகவலும் வெளிவராத நிலையில் தற்போது புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அசீம் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார்.
பிக்பாஸ் சீசன் 6 வெற்றியாளர் அசீம்
1/6

விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பட்டிதொட்டி எல்லாம் பிரபலமானவர் அசீம். சின்னத்திரை நடிகரான அசீம் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் போட்டியாளராக என்ட்ரி கொடுத்த பிறகு அவரின் ரீச் வேற லெவலில் இருந்தது. சண்டை சச்சரவு என தினசரி ப்ரோமோவில் இடம் பெரும் அளவிற்கு பிரபலமானார்.
2/6

அவருக்கு சோசியல் மீடியாவில் புரொமோஷனும் அதிக அளவில் இருந்தது. இறுதியில் அசீம் பிக் பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னராகவும் அறிவிக்கப்பட்டார்.
Published at : 08 May 2023 04:24 PM (IST)
மேலும் படிக்க





















