மேலும் அறிய
HBD Raiza Wilson : பிக் பாஸ் பிரபலம்... மாடல் அழகி டூ சினிமா நடிகை ரைசா வில்சன் பிறந்தநாள் இன்று!
HBD Raiza Wilson : பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை ரைசா வில்சனின் பிறந்தநாள் இன்று.
நடிகை ரைசா வில்சன்
1/6

ஒரு மாடலாக இருந்து தமிழ் பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு மிகவும் பிரபலமான செலிபிரிட்டி ஆனார் ரைசா வில்சன்.
2/6

பியார் பிரேமா காதல் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.
Published at : 10 Apr 2024 02:52 PM (IST)
Tags :
Raiza Wilsonமேலும் படிக்க





















