மேலும் அறிய
Mugen Rao : புது படத்தில் ஒப்பந்தமான பிக்பாஸ் புகழ் முகேன் ராவ்!
Mugen Rao New Movie : மதில் மேல் காதல், சுகமாய் சுப்புலட்சுமி, வேலன் ஆகிய படங்களை தொடர்ந்து தற்போது புதிய படத்தில் நடிக்கவுள்ளார் முகேன் ராவ்.

புது படத்தின் ஒப்பந்தமான முகேன் ராவ்
1/6

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் முகேன் ராவ்.
2/6

இவர் மலேசியாவைச் சேர்ந்த தமிழ் பாடகர் ஆவார்.
3/6

பிக்பாஸ் 3 ஆவது சீசனின் டைட்டிலை தட்டிச்சென்றார்
4/6

தற்போது இயக்குநர் கவின் இயக்கத்தில் தனது அடுத்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் முகேன் ராவ்
5/6

இப்படத்திற்க்கு ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார்.
6/6

இப்படம் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இயக்குநர் கவின் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Published at : 10 Jul 2023 11:36 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
இந்தியா
உலகம்
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion